சேவைத் தகவல்கள்

பதிவு நேரம்

காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, திங்கள் முதல் சனி வரை

மருத்துவ நிலையப் பணிநேரம்

காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, திங்கள் முதல் சனி வரை

24 X 7 அவசரநிலைச் சேவைகள்

  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை – +91 44 2483 2121, +91 44 2483 0303
  • மற்ற நேரங்களில் – +91 99403 54935

சேவைகளைப் பெறும் முறை

சென்னை மனநல அறக்கட்டளையின் சேவைகளை நீங்கள் பெற விரும்பினால் பதிவு நேரத்தில் தொலைபேசியில் அழைக்கவும் அல்லது நேரில் வரவும்.

சேவைப்பதிவு செய்து கொள்ள பின்வருமாறு செய்ய வேண்டும்:

தன்விவரம், சமூகப் படிநிலை ஆகியவற்றின் மதிப்பீட்டைப் பொறுத்துக் கட்டணங்கள் விதிக்கப்படும். அந்தந்த நபரைப் பொறுத்து மருத்துவமனை உட்சேர்க்கைக் கட்டணங்கள் உதவி பெறும்.