காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை, திங்கள் முதல் சனி வரை
காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, திங்கள் முதல் சனி வரை
சென்னை மனநல அறக்கட்டளையின் சேவைகளை நீங்கள் பெற விரும்பினால் பதிவு நேரத்தில் தொலைபேசியில் அழைக்கவும் அல்லது நேரில் வரவும்.
சேவைப்பதிவு செய்து கொள்ள பின்வருமாறு செய்ய வேண்டும்:
தன்விவரம், சமூகப் படிநிலை ஆகியவற்றின் மதிப்பீட்டைப் பொறுத்துக் கட்டணங்கள் விதிக்கப்படும். அந்தந்த நபரைப் பொறுத்து மருத்துவமனை உட்சேர்க்கைக் கட்டணங்கள் உதவி பெறும்.